எவ்வளவோ இருக்குதுங்க, நம்ம குடும்பத்தைப் பத்தி எழுத. ஆவலாக காத்திருக்கிறேன்.உங்க தகவலையும் கருத்துக்களையும் அறிய.இனிய உறவினர்களே! நம்ம குடும்பத்தைப் பற்றி ஒருவருக்கொருவர் அறியாத்தை, நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் ஆரம்பித்திருக்கிறேன்.அதனால் இதில் ஏதேனும் தகவல்கள் விடுப்பட்டாலோ, தவறுகள் இருந்தாலோ, உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் தயங்காமல் தெரிவியுங்கள்.திருத்தங்களை வெளியிடலாம். ஓரிரு நாளிலே நான் எழுத ஆரம்பிச்சிடுறேங்க!
அன்புடன் உங்கள்,
பத்ரி நாராயணன்.A.M.
07/06/2007.
Thursday, June 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஓ ஜமாய்ங்க பத்ரி. தங்களை பத்ரி என்று கூப்பிடவா அல்லது அம்பி தவபுதல்வன்? மூன்று பதிவுகளை செய்துள்ளீர்கள். ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு பெயரில் கூப்பிடவா?
எந்த பெயரா இருந்தா என்னங்க. புரிஞ்சிக்கிட்டா போதுங்க.
Post a Comment